இந்தியா, பிப்ரவரி 17 -- பணம் சம்பாதிப்பதை காட்டிலும், ஒருவர் நிதி சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருக்க சம்பாதிக்கும் பணத்தை கவனமாக கையாள வேண்டும். பணம் செலவழிப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒருவரிடம் போதிய அளவில் பணம் இல்லையென்றால், பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பணத்துக்கு காந்த சக்தி உள்ளது என நம்பப்படுகிறது. எல்லோரலும் பணத்தை எளிதாக சம்பாதிக்க முடியாது. அப்படியே சம்பாதித்தாலும் அதை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. குபேர யோகம், மகாலட்சுமி யோகம், அஷ்டலட்சுமி யோகம் இருப்பவர்களை தேடி செல்வம் தானாக வரும். பிறக்கும் போது ஏழைகளாக இருந்தாலும் அதிர்ஷ்டத்தின் மூலம் பணக்காரர்களாக ஆகும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் படிக்க: சுக்கிரன் பணத்தை அள்ளிக் கொடுக்க போகும் ராசிகள்

ஜோதிடத்தில் ராசிகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் நடக்...