இந்தியா, மார்ச் 6 -- Money Luck: வேத ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றத்தையும் செய்யக்கூடியவர்கள். இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அசுரர்களின் குருவாக நவகிரகங்களில் கருதப்படும் சுக்கிர பகவான் வருகின்ற மார்ச் 12ஆம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்திற்கு செல்கின்றார். இது ராகு பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். ராக நட்சத்திரத்தில் சுக்கிரன் செல்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை இருக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி ராகு மற்றும் சுக்கிரன் இடையே நட்பு இருக்கின்ற காரணத்தினால் ச...