Chennai, மார்ச் 10 -- இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 14ஆம் தேதி சந்திர கிரகணம் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் கிரகணமாக இது அமைந்துள்ளது. சந்திர கிரகணம் ஜோதிட, மத மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது.

மதக் கண்ணோட்டத்தில், ராகு மற்றும் கேது சந்திர கிரகணத்துக்கு காரணமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தின்படி, இந்த கிரகணம் கேதுவின் காரணமாக நிகழப் போகிறது. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன, இவை இரண்டும் தான் கிரகணத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும் படிக்க: சந்திர கிரகணம் நாளில் இதை மட்டும் செய்யாதிங்க.. முழு விவரம் இதோ

அதே நேரத்தில், ராகு மற்றும் கேது சந்திரன் மீது ஆட்சி செலுத்த முயற்சிக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. சந்திர கிரகணமானது அறிவியல் பார்வையில், சந்திரன், பூமி மற்றும் சூரியன் ஒரு நேர் க...