Chennai, மார்ச் 24 -- புதனும் சுக்கிரனும் ஜாதகத்தில் ஒரே வீட்டில் இருக்கும்போது லட்சுமி நாராயண யோகம் ஏற்படுகிறது. சுக்கிரன் செல்வம், பொருள், சுகங்கள் மற்றும் செழிப்புக்குக் காரணமாக திகழ்கிறார். புதன் புத்திசாலித்தனம், வணிகம் மற்றும் செல்வத்துக்கான காரணியாக விளங்குகின்றார் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேரும்போது, ​​லட்சுமி நாராயண யோகம் உருவாகி செல்வ செழிப்பை தருகிறது. அத்துடன் ஒருவரை பணக்காரராகவும் ஆக்குகிறது.

இந்த யோகம் யாருடைய ஜாதகத்தில் வருகிறதோ, அவர்களுக்கு லட்சுமி தேவிக்கு சிறப்பு ஆசிகள் இருக்கும். இந்த யோகம் அனைவருக்கும் ஏற்படாது. நீங்கள் சில சிறப்பு பரிகாரங்களைப் பின்பற்றினால், நீங்கள் இந்த யோகத்தைப் பெற முடியும் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: பூர்வீக சொத்தையும், செல்வத்தையும் கொடுக்கும் லட்சுமி நாராயண யோகம்

ஜோதிடர்களின் க...