இந்தியா, மார்ச் 14 -- இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் ஹாட் டாப்பிக் நடிகர் மோகன்பாபுதான். நிலதகராறு பிரச்சினையில், செளந்தர்யாவின் விமான விபத்தை திட்டுமிட்டு நடத்தியது மோகன்பாபுதான் என்று சமூக ஆர்வலர் ஒருவர் இவர் மீது புகார் கொடுக்க, அது தற்போது பரபரப்பின் உச்சத்தை தொட்டு இருக்கிறது.
ஆனால், இதனை செளந்தர்யாவின் கணவர் முழுமையாக மறுத்திருக்கிறார். பலரும், வெறும் 6 ஏக்கர் நிலத்திற்காக மோகன் பாபு இப்படி செய்திருப்பாரா என்று புருவம் உயர்த்தி வரும் நிலையில் இந்த மோகன் பாபு யார்? உடற்கல்வி ஆசிரியராக இருந்த இவர் 500 கோடிக்கு அதிபதியானது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | செளந்தர்யா முதல் சில்க் வரை.. தொடரும் மரண மர்மம்.. இறந்த பின்னரும் சர்ச்சையை சந்தித்த சில நடிகைகளின் பட்டியல்!
1944 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று திருப்பதியில் பிறந்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.