இந்தியா, ஏப்ரல் 15 -- Mimicry artist Sethu: முன்னணி நடிகர்களுக்கு பின்னணி குரலாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் மிமிக்ரி கலைஞர் சேது தனக்கும் நடிகர் முரளிக்கும் ஏற்பட்ட சலசலப்பு குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசியிருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

அந்த பேட்டியில் அவர் பேசும் பொழுது, ' ஒரு குறிப்பிட்ட படத்தில் நான் முரளி சாரின் ட்ராக்கிற்கு (பின்னணி குரலின் மாதிரி) டப்பிங் பேசி இருந்தேன். இந்த நிலையில், ஒரு நாள் திடீரென்று என்னிடம் வந்த முரளி சார், என் சட்டையை பிடித்து, எப்படி நீ என்னுடைய குரலை பேசலாம். தயாரிப்பாளர் தரப்பு எனக்கு எவ்வளவு பணம் தந்திருக்கிறது, இன்னும் எவ்வளவு தர வேண்டியிருக்கிறது உள்ளிட்ட விவரங்களெல்லாம் உனக்குத் தெரியுமா... என்று கேட்டார்.

மேலும் படிக்க | இதெல்லாம் நடக்கவே கூடாது...