இந்தியா, பிப்ரவரி 6 -- நமது ஊர்களில் விசேஷ நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவில் கண்டிப்பாக பாயசம் ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. மேலும் நமது வீட்டிலும் ஏதேனும் விசேஷ நாட்களிலும் பாயாசம் செய்வது வழக்கமான ஒரு செயலாகும். அந்த அளவிற்கு நமக்கு பாயசம் மீது அதிக பிரியம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாயாசத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பாயசத்தில் முந்திரி, பாதாம், திராட்சை உட்பட பல உடலுக்கு சத்து தரக்கூடிய பலபொருட்களும் சேர்க்கப்படுவதால் மிகவும் சிறப்பான இனிப்பு உணவாக கருதப்படுகிறது. இப்போது பால் பாயாசம் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.

அரை கப் சேமியா அல்லது சீரக சம்பா

ஒரு லிட்டர் பால்

ஒரு கப் கண்டேன்ஸ்ட் பால்

2 டீஸ்பூன் குங்குமப்பூ

2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி

1 கப் சக்கரை

தேவையான அளவு உப்பு

2 டேபிள்ஸ்பூன்...