இந்தியா, ஜனவரி 27 -- மாதவிடாய் மற்றும் கருப்பை நோய்களால் பெண்கள் தொடர்ந்து அவதியுறுவதை நாம் கண்டு வருகிறோம். இதற்கு எளிய தீர்வு ஒன்றை திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தனது சமூகவலைதளப்பக்கங்களில் சித்த மருத்துவக்குறிப்புகள் மற்றும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

12 வயது முதல் பெண்கள் பூப்படையத் துவங்குகிறார்கள். இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கருப்பையில் தோன்றும் கருமுட்டை, உடைந்து வெளியேறுகிறது. அது பெண்ணின் பிறப்புறப்பு வழியாக உதிரமாக வெருகிறது. மாதவிடாய் என்பது பூப்பெய்திய அனைத்து பெண்களுக்கும் வழக்கமாக வரும் ஒன்று. இது ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படுகிறது. கர்ப்பத்துக்கு பெண்களின் உடலை தயார்பட...