New Delhi, பிப்ரவரி 1 -- ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அவர்களின் இனப்பெருக்கத் திறனும் அதிகரிக்கும் என்பது உண்மையில்லை என்று ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள். 35 வயதை கடந்த பின்னர் ஆண்களுக்கு, இனப்பெருக்கத் திறன்கள் குறையும். ஏனெனில் ஆண்களின் விந்தணுக்களில் உள்ள டிஏன்ஏக்கள் சிதைகிறது. 40 வயதைக் கடந்த பின்னர் ஆண்டுக்கு 11 சதவீதம் குறைகிறது.

வாழ்க்கை முறை மாற்றம், ஊட்டச்சத்து உணவுகள், இயற்கை நிவாரணிகள், சப்ளிமென்ட்கள் என ஒருவர் தங்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும், ஒட்டுமொத்த கருவுறும் திறனையும் அதிகரிக்கலாம். எனினும் உணவுகள் மட்டுமே உதவாது. மருத்துவர்களின் அறிவுரையும் தேவை. அது ஆண்களின் கருவுறும் திறன் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

டெஸ்டோஸ்டிரோன் ஊசிகள் மற்றும் மற்ற ஸ்டிராய்ட் ஊசிகள் எ...