இந்தியா, ஜனவரி 29 -- Mauni Amavasai Stampede: உத்தர பிரதேசத்தின் பிரயாகராஜில் உள்ள திரிவேணி சங்கத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 15 பேர் இறந்திருக்கலாம் மற்றும் 70 பேர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ்கள் படித்துறைக்கு விரைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கும்ப மேளா மைதானத்திற்குள் உள்ள மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் இறந்துவிட்டனர், இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.

கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை...