இந்தியா, பிப்ரவரி 3 -- பச்சை பட்டாணி - ஒரு கப்

பன்னீர் - 150 கிராம்

மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் - அரை ஸ்பூன்

கரம்மசாலா தூள் - கால் ஸ்பூன்

சர்க்கரை - ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை - 1

பட்டை - 1 துண்டு

கிராம்பு - 3

ஃப்ரெஷ் கீரிம் - ஒரு டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிது

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு ஸ்பூன்

முந்திரி பருப்பு - 9

பூண்டு பற்கள் - 8

கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி பருப்பு, பூண்டு பற்கள் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரில் எண்ணெய...