இந்தியா, மார்ச் 16 -- Masi Month: தமிழ் மாதங்கள் அனைத்துமே சிறப்புக்குரிய மாதமாக கருதப்படுகிறது. அனைத்து மாதங்களும் இறைவனுக்குரிய மாதமாக தமிழ் மாதங்கள் போற்றப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த மாதங்களில் ஒன்றுதான் மாசி மாதம்.

இந்த மாசி மாதம் தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. மாசி மாதத்தில் பௌர்ணமி திருநாளை ஒட்டி வரக்கூடிய மகம் நட்சத்திரத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்பட்டது. பெரும்பாலான கோயில்களில் இருக்கக்கூடிய தீர்த்தங்களில் தெப்பத் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் படிங்க| சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணத்தால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

இந்த மாசி மாதத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு உபநயம் செய்வது மற்றும் மந்திரங்கள் உபதேசம் செய்வது மிகவும் சிறப்பு என ...