இந்தியா, பிப்ரவரி 27 -- மசாலா பால் பவுடர் செயமுறை: உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க சில சிறப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்களை உட்கொள்வதன் மூலம் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்களுக்கு அடிக்கடி டீ, காஃபி குடித்து போர் அடித்துவிட்டதா? அப்படி என்றால் டீ மற்றும் காஃபிக்கு பதிலாக சூடாகவும், சத்தாகவும் காரமான பால் குடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த மசாலா பால் பவுடர் பாதாம், முந்திரி மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கும்.

இந்த காரமான பால் தயாரிக்க முதலில் மசாலா பவுடர் தேவை. எனவே மசாலா பால் பவுடர் தயாரிப்பது எப்படி என்பது பற்றி இங்கே விளக்கியுள்ளோம். ஒருமுறை தயாரித்தால், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

முதல...