Hyderabad, ஏப்ரல் 14 -- Mars Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவன் செவ்வாய். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் செல்ல 45 நாட்கள் ஆகும். செவ்வாய்தான் துணிவு, வீரம், விடாமுயற்சி, வலிமை போன்றவற்றுக்கு அடிப்படையானவர். அவரது பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஜூன் 7 வரை கடக ராசியிலேயே இருப்பார். செவ்வாயின் கடக ராசி பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் காரணமாக சில ராசிகள் பாதிப்பையும் எதிர்கொள்ளும். அந்த ராசிகள் யாவை என்பதை இங்கே பார்ப்போம்.

மேலும் படிக்க | Ketu Transit 2025: கிடுகிடு கேது பெயர்ச்சி.. பின்னோக்கி நகரும் சாப கிரகம்.. பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்!

மேஷ ராசி வாசிகளுக்கு செவ்வாயின் ராசி பெயர்...