இந்தியா, பிப்ரவரி 5 -- Mars Palangal: நவகிரகங்களில் கோப நாயகனாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் மிதுன ராசியில் நுழைந்தார். தற்போது மிதுன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று நேர் பயணத்தை தொடங்குகிறார்.
செவ்வாய் பகவானின் நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெறுவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.