இந்தியா, மார்ச் 31 -- மார்ச் 1: WPL-இல் குஜராத்-யு.பி.வாரியர்ஸ் மோதி ஆட்டத்தில் யு.பி.வாரியர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

மார்ச் 2: WPL-இல் ஆர்சிபி-மும்பை இந்தியன்ஸ் மோதிய ஆட்டத்தில் மும்பை ஜெயித்தது.

மார்ச் 3:WPL-இல் குஜராத்தை வீழ்த்தி டெல்லி ஜெயித்தது.

மார்ச் 4:WPL-இல் ஆர்சிபி, யு.பி வாரியர்ஸ் மோதிய ஆட்டத்தில் ஆர்சிபி ஜெயித்தது.

மார்ச் 5:மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி வென்றது

மார்ச் 6: RCB அணியை வீழ்த்தியது குஜராத் ஜெயன்ட்ஸ்.

மார்ச் 7: UP வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு குடும்பத்தினர் முன்னிலையில் கவுரம் அளிக்கப்பட்டது.

மார்ச் 8: UP வாரியர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் மோதிய 15வது போட்டியில் யு.பி அணி 1 ரன் வித்தியாசத்தில் ஜெ...