இந்தியா, பிப்ரவரி 20 -- Mappillai Samba: நாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் சாப்பிடும் உணவுகள் மாறுபட்டவை. ஆனால், பாரம்பரிய அரிசியை உண்ணும்போது நம் உடலுக்கு எந்தவொரு ஆரோக்கிய குறைபாடும் இல்லாமல் சத்துக்கள் கிடைப்பது நிச்சயம்.

அப்படி ஒரு உணவு தான், மாப்பிள்ளை சம்பா வெந்தயம் பூண்டு கஞ்சி மற்றும் கொள்ளு துவையல்.

குருணையாக உடைத்த மாப்பிள்ளை சம்பா - 11/2 டேபிள் ஸ்பூன்(முதல் நாள் இரவே ஊறவைத்தது);

பூண்டு - பத்து பற்கள்,

தேங்காய் - 1/4 கப் அளவு,

கொள்ளு - 1/2 கப் அளவு,

சிவப்பு மிளகாய் - 7,

தேங்காய் பால் - விரும்பும் அளவு,

உப்பு - தேவையான அளவு,

வெந்தயம் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - சிறிதளவு,

நீர் - தேவைப்படும் அளவு

நம் நாட்டின் பாரம்பரியமான அரிசிகளில் ஒன்று மாப்பிள்ளை சம்பா. இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியைக் கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்துவிட்டு, ...