இந்தியா, மார்ச் 26 -- Manoj Bharathiraja: பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. இதையடுத்து சென்னை நீலாங்கரையில் வைக்கப்பட்டிருக்கும் மனோஜ் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத்தொர்ந்த நடிகர் சூர்யா, நடிகர் மனோஜ் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மனோஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சூர்யா, அவர் உடல் அருகே அமர்ந்திருக்கு பாரதிராஜாவிடம் சென்றார். பின் பாரதிராஜாவின் கைகளை பற்றிக்கொண்ட சூர்யா, ஆறுதல் தெரிவித்தார். மகனின் இழப்பால் வாடி போயிருந்த இயக்குநர் பாரதிராஜா, சூர்யா பார்த்ததும் கண்கலங்கினார்.

மேலும் படிக்க: RIPManojBharathiraja: விரக்தி வந்தது.. வாய்ப்பு வரவில்லை.. மனோஜ் பாரதிராஜாவின் உருக்கமான பேட்டி

முன்னதாக, தளபதி வ...