இந்தியா, பிப்ரவரி 6 -- Manjummel Boys: மஞ்சுமேல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம், ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் மலையாளத் திரையுலகம் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

ஏபிபி லிவ் ஊடகம் நடத்திய உச்சி மாநாட்டில் பேசிய இயக்குநர் சிதம்பரம், திரைப்படத் துறை இப்போது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

மலையாளத் திரையுலகம் ஒரு பக்கம் முற்போக்கு திரைப்படங்களை எடுத்தாலும், இன்னொரு பக்கம் ஹேமா கமிட்டி அறிக்கையில் நடிக்க வந்த பெண்கள் மீதான சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தையும் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டுக்கும் இடையிலான முரண்பாடு குறித்து மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரத்திடம் ஏபிபி லிவ் ஊடகம் நடத்திய உச்சி மாநாட்டில் கேட்கப்பட்டது.

அதற்கு பத...