திருவனந்தபுரம்,சென்னை, மார்ச் 29 -- மஞ்சும்மெல் பாய்ஸ் புகழ் சௌபின் ஷாஹிர் நடித்த மலையாள நகைச்சுவை திரில்லர் படமான மச்சாண்டே மலகாதிரைப்படம், இரண்டு OTT தளங்களில் வெளியிடப்படுகிறது. இந்த மலையாளப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்து சாய்னா ப்ளே ஓடிடி பெற்றுள்ளது. மச்சாண்டே மலகா திரைப்படம் விரைவில் OTT- யில் வெளியிடப்படும் என்று சாய்னா ப்ளே OTT மற்றும் அமேசான் பிரைம் அறிவித்துள்ளன. இந்தப் படம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து இரண்டு OTT தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | Kannappa Release Delayed: தள்ளிப் போகும் 'கண்ணப்பா' ரிலீஸ்.. காரணத்தை சொன்ன விஷ்ணு மஞ்சு!

மச்சாண்டே மலகா திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், நமீதா பிரமோத், தியான் ஸ்ரீனிவாசன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோர...