இந்தியா, பிப்ரவரி 17 -- மக்கானாவை சாப்பிடும் வழிகள் எத்தனை என்று பாருங்கள். இதனால் அதன் பலன்கள் உங்கள் உடலுக்கு அதிகம் கிடைக்கும். மக்கானா எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு ஆகும். இதில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அதன் சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் அதை சாப்பிடும் வழிகள் என்னவென்று பாருங்கள். இதனால் உங்கள் உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கிறது.

நெய் மற்றும் இந்துப்பு சேர்த்து மக்கானாவை வறுக்கவேண்டும். கடைசியாக மிளகுத்தூள் தூவி இறக்கவேண்டும். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். இது ஊட்டச்சத்துதக்கள் நிறைந்த ஸ்னாக்ஸ், இது உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

பாலில் சேர்த்து மக்கானாவை வேகவைக்க வேண்டும். அதில் வ...