இந்தியா, ஜனவரி 28 -- Magizh Thirumeni: அஜித்தை முதன்முறையாக சந்தித்த அனுபவத்தை இயக்குநர் மகிழ் திருமேனி டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, ' அஜித்தின் திரைப்படத்தை முதலில் விக்னேஷ் வந்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை; அவர்கள் இணையவில்லை. இதனையடுத்து, அந்தப் படம் என்னை நோக்கி வந்தது. ஆனால், நாங்கள் உடனடியாக அந்தப் படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த இடத்தில் நான் விக்னேஷ் சிவனுக்கு

நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் விக்னேஷ் சிவனை இரண்டு, மூன்று தடவை சந்தித்து இருக்கிறேன். அவர் மிகவும் நல்ல பையன். அவர் அந்தப் படத்தில் இருந்து விலகிய பின்னரும், என்னை பற்றி மீடியாவில் மிக அழகாக பேசினார்.

சுரேஷ் சந்திராவுடன் நான் கிட்டத்தட்ட பல வருடங்களாக பழகி ...