இந்தியா, பிப்ரவரி 9 -- விடாமுயற்சி திரைப்படத்தில் மாஸான அஜித்தை பார்க்க முடியவில்லை என்று அஜித் ரசிகர்களில் சிலர் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கான காரணத்தை சன் நியூஸ் சேனலுக்கு மகிழ் திருமேனி அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, 'விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை, அஜித் சார் அவரது இமேஜை பற்றி ஒரு இடத்தில் கூட கவலைப்படவே இல்லை. அந்தக் கதாபாத்திரத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக்கொண்ட மெனக்கடல் இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

Vidaamuyarchi: சரிவு..சரிவு.. குறையும் மக்களின் எண்ணிக்கை.. விடாமுயற்சி பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இங்கே!

நான் முதல் முறையாக அஜித் சாரை சந்திக்கும் பொழுது அவரை வைத்து ஒரு மாஸ் ஆக்சன் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால், அவர் சா...