Chennai, ஜனவரி 29 -- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. குறிப்பாக மேகி நூடுல்கஸ் பலருக்கும் முக்கியமான உணவாகவே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அடுப்பு, தண்ணீர் மட்டும் இருந்தால் போதும், வெறும் இரண்டு நிமிடத்தில் சமைத்து சாப்பிடுவதோடு, கூடுதலாக வேறு காய்கறிகள் உள்பட சமையலுக்கான பொருள்கள் எதுவும் தேவைப்படாது.

மேகி நூடுல்ஸ் சுவையின் மந்திரமாக இருப்பது அதனுடன் வரும் மசாலா என்பது அனைருக்கும் தெரிந்த விஷயமே. நூடுல்ஸ் உடன் வரக்கூடிய மேகி மசாலா தனியாக கிடைப்பது கிடையாது. அந்த வகையில் சற்று கூடுதல் ருசியுடன் சாப்பிட விரும்புவோருக்கு கூடுதல் மசாலா தேவைப்படும். எனவே மேகி மசாலாவின் சுவையை அப்படியே கொண்டு வரும் விதமாக வீட்டிலேயே வைத்து மேகி மசாலா தயார் செய்யலாம்.

இந்த மசாலா வீட...