சென்னை,மதுரை,கோவை, ஏப்ரல் 13 -- Madurai AIADMK : மக்கள் விரும்பும் கூட்டணியான அதிமுக, பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகம் இல்லாமல், அநாகரிகம் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்தால், தமிழகம் முழுவதும் போராட அஞ்ச மாட்டோம் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க | Traffic Police Fine: டிராபிக் போலீஸ் அபராதங்களை செலுத்தவில்லையா? விளைவுகள் என்ன? சரிசெய்ய வாய்ப்புகள் என்ன?

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''தமிழ்நாட்டிலே மகிழ்ச்சி வெல்லும் கரைபுரண்டு ஓடக்கூடிய ஒரு காட்சியை நாம் இன்றைக்கு பார்க்க முடியும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சியுடன் இன்...