மதுரை,தேனூர், ஏப்ரல் 7 -- Madurai: 'பட்டா கொடுத்தாங்க இடத்தை காட்டமாட்றாங்க... பல முறை மனு கொடுத்தும் பலனில்லை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க,' என கூறி வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார் மாற்றுத்திறனாளி.

'அசிங்கப்பட்டு.. வேதனைப்பட்டு.. வெட்கப்பட்டு.. மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வருகிறோம், மாவட்ட ஆட்சியரே இப்படி எங்களை அசிங்கப்படுத்தினால் என்ன செய்வது? பெயருக்கு அனுமந்தப்பட்டவை கொடுத்துவிட்டு, எங்களை அலைக்கழிக்கிறீர்கள்,' என்று குமுறினார் அந்த மாற்றுத்திறனாளி.

மேலும் படிக்க | 'கனவிலும் திமுக தலைவராக முடியாத கொத்தடிமை தொண்டர்கள் தான் தியாகிகள்' இபிஎஸ் காட்டம்!

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான முத்துக்கிருஷ்ணன். இவர் கடந்...