மதுரை,திருமங்கலம்,குண்டுகுளம், ஏப்ரல் 6 -- மதுரை மாவட்டம் குண்டுகுளம் கிராமத்தில் மாட்டு தலைகள், எழும்பு, தோல், கொழுப்பு ஆகியவற்றை திறந்த வெளியில் உலர்த்துவதால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்துவதாகவும், அதை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க | வேளாண் பட்ஜெட்: இடம் பெற வேண்டியது என்ன? காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வெளிட்ட பட்டியல்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கண்டுகுளம் கிராமத்தில் மாட்டுத்தலைகள், எழும்பு,தோல், கொழுப்பு ஆகியவற்றை திறந்த வெளியில் உலர்த்துகின்றனர். மதுரை தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து...