இந்தியா, மார்ச் 13 -- Sun Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். கிரகங்களின் ராசி மாற்றம் ஆனது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரியன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார் இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சூரிய பகவான் மீனராசிக்கு செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்த...