இந்தியா, ஏப்ரல் 3 -- Lucky Rasis: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் மாற்றத்தின் பொழுது சில சமயங்களில் ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அப்போது யோகங்கள் உருவாகும்.

அந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று புதன் பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். ஏற்கனவே சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார்.

இதன் காரணமாக தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பூரட்டாதியில் புதன் ச...