இந்தியா, மார்ச் 26 -- நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக வழங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். கேது பகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கேது பகவான் மார்ச் 16ஆம் தேதி இன்று நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். இந்நிலையில் கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலிருந்து இருந்து இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் ப...