இந்தியா, பிப்ரவரி 13 -- Love Rasis: நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒருவர் பிறக்கும் பொழுது நவகிரகங்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ அதனைப் பொறுத்து ஒருவருக்கு ஜாதகம் எழுதப்படுகிறது.

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு ராசியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறார்கள். அந்த ராசியை பொறுத்து அவர்களுக்கு சிறப்பு குணாதிசயங்கள் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மற்றவர்களோடு ஒப்பிடும் பொழுது காதல் வாழ்க்கையில் சிறந்தவர்களாக திகழ்வார்கள். என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த ராசிகள் வாழ்க்கை துணையாக அமைந்தால் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து காணல...