இந்தியா, பிப்ரவரி 16 -- Lord Sun Transit: நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ஏற்கனவே கும்ப ராசிகள் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவான் தற்போது இணைந்துள்ளார்.
சூரிய பகவானின் கும்ப ராசி பயனும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.