இந்தியா, பிப்ரவரி 20 -- Lord Sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்டு திகழ்ந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும் ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு தற்போது சூரிய பகவான் இணைந்துள்ளார்.
சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.