இந்தியா, மார்ச் 11 -- ஒவ்வொரு காலகட்டத்தில் நவகிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சனி பகவான் ஜோதிடத்தை சாஸ்திரத்தை பொருத்தவரை மிகவும் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் சனி பகவான் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று சனிபகவான் உதயமாகின்றார். சனி பகவானின் கிரக நிலையானது. அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சனிபகவானின் அஸ்தமனத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றனர். அது எந்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.