இந்தியா, பிப்ரவரி 13 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பவர். சனி நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராசி மாற்றம் மட்டுமல்லாது பல்வேறு விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய ராசிகள் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு உச்சயோகங்கள் கிடைக்கும். மோசமான நிலையில் சனி பகவான் இருந்தால் மிகவ...