இந்தியா, மார்ச் 12 -- Lord Muruga: கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். சிவபெருமான் அக்னி சொரூபமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் சிவபெருமான் தனது அக்னியில் இருந்து பெற்றெடுத்த பிள்ளைதான் முருகப்பெருமான். முருகப்பெருமான் அக்னிபுத்திரனாக திகழ்ந்து வருகின்றார்.

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு ஆறுமுகங்கள் கொண்ட தமிழ் மக்களின் குலதெய்வமாக முருகப்பெருமான் விளங்கி வருகின்றார். குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் குமரனின் இடம் என்று கூறுவது போல எங்கு திரும்பினாலும் முருகப்பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் முருகப்பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐந்து முகங்கள் கொண்ட சிவபெருமானின் ...