இந்தியா, பிப்ரவரி 7 -- புதன் பகவான் நவகிரகங்களின் செல்ல பிள்ளையாக இருந்து வருகிறார். நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்துவரும் புதன் பகவான், மிகவும் குறுகிய காலத்தில் இடத்தை மாறக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, பயிற்சி, படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் ஆனது வாழ்வின் அம்சங்களில் கட்டாயம் தெரியும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். பிப்ரவரி 1ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினா...