இந்தியா, பிப்ரவரி 19 -- Lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் கோபத்தின் நாயகனாச திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று மிதுன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். செவ்வாய் பகவானின் வக்கிர நிவர்த்தி பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும்...