இந்தியா, பிப்ரவரி 5 -- Lord Mars: கோபத்தின் நாயகனாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் நவகிரகங்களின் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்ட அவைகளுக்கு காரணமாக புகழ்ந்து வருகிறது. செவ்வாய் பகவான் 12 ராசிகளின் சுழற்சியை முடிப்பதற்காக தோராயமாக 22 மாதங்களில் எடுத்துக் கொள்கிறார். என் நிலையில் பிற்போக்கு நிலையில் பயணம் செய்து கொண்டிருக்க கூடிய செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்தார்.

செவ்வாய் பகவான் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்...