இந்தியா, ஏப்ரல் 2 -- நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். அதேபோல இவருடைய நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். தனக்கென சொந்த ராசி இல்லாமல் விளங்கக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். அந்த வகையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு சென்றார்.
கேது பகவானின் உத்திரம் நட்சத்திர பயணம் ஆனது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பின் ஒரு சில ராசிகள் இதன் ம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.