இந்தியா, பிப்ரவரி 5 -- Lord Guru: நவகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அதன் காரணமாக குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடத்தை மாற்றினார். தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் என் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து வி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.