இந்தியா, பிப்ரவரி 4 -- Lord Chevvai: நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவான் செல்வம், தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவான் 12 ராசிகளில் சுழற்சியை முடிப்பதற்கு 22 மாதங்கள் தோராயமாக எடுத்துக் கொள்வதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். இதன் காரணமாக ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
செவ்வாய் பகவானின் பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.