இந்தியா, ஏப்ரல் 13 -- LokeshKanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற MotoJam நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். முழுக்க, முழுக்க பைக் மற்றும் கார் சாகசங்களை கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், முன்னணி கார் மற்றும் பைக் சாகசங்கள் செய்யும் கலைஞர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் படிக்க | Coolie Update: 'சவுண்ட்டை ஏத்து.. தேவா வர்றாரு': கூலி திரைப்பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ஆமோதித்த லோகேஷ் கனகராஜ்

சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம் நாமும் ஒரு ரைடு போலாம் என்று நினைத்த லோகேஷ் ஹெல்மெட்டை போட்டுக்கொண்டு சாகசத்தில் ஈடுபட்டுதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

சாகசத்தில் ஈடுபட்ட லோகேஷ் கனகராஜ்

நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லோகேஷ் கனகராஜ்...