இந்தியா, மார்ச் 14 -- Lokesh kanagaraj: இன்றைய தினத்திற்கு தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இன்று தன்னுடைய 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், தன்னுடைய பிறந்தநாளை நள்ளிரவு நண்பர்கள் சூழ அவர் கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.
'மாநகரம்' படத்தில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், முதல் படத்திலேயே தன்னுடைய முக்கோண திரைக்கதையால் கவனிக்க வைத்தார். அதன் பின்னர் கார்த்தியுடன் அவர் இணைந்த கைதி திரைப்படம் அவரை முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் கொண்டு சேர்த்தது.
கைதி படம் வெளியாவதற்கு முன்னதாவே, மாநகரம் திரைக்கதையில் ஈர்க்கப்பட்ட நடிகர் விஜய், மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜிற்கு கொடுத்தார். விஜயின் கெரியரில் அந்தப்படம் முக்கியமான படமாக அமைந்தது...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.