இந்தியா, பிப்ரவரி 11 -- Lijomol jose: வினீத் , ரோகிணி , லிஜோமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும்சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், "ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன்.

மேலும் படிக்க: - Vadivelu: குலதெய்வ கோயிலில் அறங்காவலர் நியமனம்.. வடிவேலுக்கு எதிராக திரண்ட ஊர்மக்கள் - பின்னணி என்ன?

என்னால் ஒரு வார்த்தை கூடப்...