இந்தியா, மார்ச் 27 -- மோகன்லால் நடிப்பில், இயக்குநர் பிரித்விராஜ் இயக்கத்தில், இன்று வெளியான திரைப்படம் எல்2 எம்புரான். இந்தப்படத்திற்கு எக்ஸ் தளத்தில், இந்தப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

மேலும் படிக்க | ஒரு சக்தி வழிநடத்துது.. இயற்கையிடம் கேளுங்க.. நாம் எப்படி பார்க்குறோமோ அப்படி தான் லைஃப்.. மோகன்லால் வெளிப்படை பேச்சு

மோகன்லாலின் என்ட்ரி மற்றும் காட்டுப்பகுதி சார்ந்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்ததாக சிலர் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர், கதை சொல்லலில் குறைபாடு இருப்பதாகவும், கதை மிகவும் சாதாரணமாக முடிந்ததாகவும் விமர்சித்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் ஒரு ரசிகர், 'நல்ல வேகத்தில் செல்லும் ஸ்டைலிஷ் பொழுதுபோக்கு படமாக எம்புரான் வந்திருக்கிறது. கதையானது அரசியல் மற்றும் நடப்பு நிகழ்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. ஒரு மணி நேரத்த...