இந்தியா, மார்ச் 30 -- L2 Empuraan box office update: L2 எம்புரான் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்: மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2 எம்புரான்மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது.

மேலும் படிக்க | மேலும் படிக்க : "அமிதாபச்சன் மற்றும் ரஜினியுடன் எந்த போட்டியும் இல்லை" நடிகர் மோகன்லால் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் முதல்நாளில், மலையாள சினிமாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து, அசத்தலான வசூலைப் பெற்றது. ஆனால், படத்திற்கு வந்த கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலுக்கு சரிவை கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.

ஆம், பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com வெளியிட்ட தகவல்களின் படி, இந்தியாவில் முதல் மூன்று நாட்களில் எம்புரான் படம் 45 கோடி ரூபாயை வசூல் செய்திருப்பதாக க...