இந்தியா, மார்ச் 29 -- L2 Empuraan box office: பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 27ஆம் தேதி வெளியான திரைப்படம் எல் 2 எம்புரான்.கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப்படம் நேற்றைய தினம் Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, கிட்டத்தட்ட 22 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

மேலும் படிக்க | L2 Empuraan Movie Release: எம்புரான் முதல் காட்சி.. என்ட்ரி கொடுத்த மோகன்லால்.. எகிறிய ரசிகர்கள்.. அதிர்ந்த அரங்கம்!

இந்த நிலையில், அடுத்தநாளான நேற்றைய தினம் படத்தின் வசூல் வீழ்ச்சியை நோக்கி சென்று இருக்கிறது. Sacnilk.com வெளியிட்ட தகவல்களின் படி நேற்றைய தினம் எம்புரான் படம் 11.75 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் எம்புரான் படம் இதுவரை 33.25 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் ப...