திருவனந்தபுரம்,சென்னை,கொச்சி, மார்ச் 29 -- L2 Empuraan: மோகன்லால் நடிப்பில் 'எல்2: எம்புரான்' திரைப்படம் 2025 மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பெரிய திரைக்கு வந்தவுடன், கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது, தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளனர். மனோரமா நியூஸ் செய்தியின் படி, படத்தில் 17 வெட்டுகள் செய்யப்பட்டு, தணிக்கை ஒப்புதலுக்காக மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாம்.

மேலும் படிக்க | L2 Empuraan box office: மோசமான விமர்சனங்கள்.. முகம் சுளித்த மக்கள்.. வசூலில் சரிந்த எம்புரான்! - முழு விபரம் இங்கே!

பல வலதுசாரி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தாங்களாகவே மாற்றங்களைச் செய்ய முடிவு செய்ததாக , மனோரமா நியூஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. படம் த...