இந்தியா, ஏப்ரல் 1 -- எம்புரான் திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல்! : நடிகர்-இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளிவந்துள்ள எம்புரான் திரைப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்க | L2 Emburaan Movie: குறுக்கிட்ட அரசியல்.. எம்புராண் படத்தில் மாற்றம்.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்..

மார்ச் 27 ஆம் தேதி வெளியான இந்தப் படம், 5 நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இப்படியே சென்றால், மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வசூலை சீக்கிரமே முறியடித்து விடும் என்பது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்தான அறிவிப்பை எம்புரான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆஷீர்வாத சினிமாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில்...